Tag Archive | இறைவன்

பிடிச்சிருக்கா??


ன்னை பிடித்துப்போய்…
உன்னை பிடித்து கொண்டு…
விடாப்பிடியாக,
கன்னம் கிள்ளி
முத்தம் கொடுத்து,
கட்டியனைத்து
உன் பிரியத்தை திருட முயலும்
உள்ளங்கள்
உன்னிடம் கேட்பதே இல்லை
உனக்கு அவர்களை பிடித்திருக்கிறதா என்று
                                                                                                 விஜயன் 

இறைவனின் குழந்தைகள்


அனாதைகள்

இறைவனின் குழந்தைகள் என்றால்

முதலில்

அவனுக்குத்தான் செய்ய வேண்டும் 

குடும்பக் கட்டுப்பாடு..

  – நடிகர் கமலஹாசன் ஒரு பேட்டியின் போது கூறிய கவிதை