Archives

நலப்பணித் திட்டம்

tree

மரங்களை எல்லாம் வெட்டி விட்டு

காட்டையே ‘சுத்தம்’ பண்ணி

சாலையமைப்பு பணி

விரைவாக நடக்கிறது

மரம் நடு விழாவிற்கு

 

மந்திரி வருகிறாராம்…..

– விஜயன்