என்னைப்பற்றி

pen

சுய தம்பட்டம் என நினைத்துவிட வேண்டாம்

என் சுயத்திற்கான விலாசமாக

என்னைப்பற்றி சுருக்கமாக இங்கே குறிப்பிடுகிறேன்

என் பெயர் துரைராஜ்

விஜயன் என்கிற புனைப்பெயரில் 

நான் பிறந்தது நாலா பக்கமும் கடல் சூழ்ந்து நிற்கும் இராமேசுவரம் மண்ணில்….

பள்ளிப் படிப்பு  பிறந்த மண்ணில்,பட்டப்படிப்பு திருச்சியில்… படித்தது  மின் மற்றும் மின்னணு (EEE) பொறியியல்., தற்போது பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் டெஸ்டிங்க் எஞ்சினியர் !  

என் மனம் சிந்திக்கிற விசயங்களை இந்த வலைப்பூவின் வழியே எண்ணச்சிதறல்களாக எழுதி வைக்கிறேன்… தங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் ஆதரவும்,விமர்சனமும் என் வளர்ச்சிக்கு உதவட்டும்…விமர்சனங்களை பதிவு செய்ய தவற வேண்டாம்

இந்த வலைப்பூ இதை படிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் ,எனக்கு எழுத இடமும்,வாய்ப்பும் கொடுத்த இணையத்திற்கும் சமர்ப்பனம்..

என் வலைப்பூக்களின் முகவரிகள்:

www.vijayandurai.blogspot.com

www.kavithaicorner.wordpress.com

                                   என்றும் அன்புடன்

விஜயன்

14 Comments

14 thoughts on “என்னைப்பற்றி

  1. நண்பா உமது கவிதைகள் அருமை
    உனது ரசிகையாய் இருப்பது பெருமை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s