தொலைந்து போ !

I Miss You !!

I Miss You !!

தொலைந்து போ
————————–
நினைப்பைத் தொலைத்து
நினைவை மறக்க
நினைக்கும் பொழுதெல்லாம்

மறக்க மறந்து
நினைத்தே
தொலைக்கிறேன்

தொலைவாய் போய்
தொலைந்தென்னை
தொலைத்துப்போனவளே!!!
நினைவாய் இருந்தென்னை
நித்தமும் கொள்பவளே !

போ !

தொலைந்து போ

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s