தடம்

6a00d8341c643353ef0154350ac266970c-600wi
உன் வார்த்தை நதி ஓடிய
கால்தடத்தில் கால் வைத்தபடி
நடந்து கொண்டிருக்கிறேன்
வெள்ளமென வந்தெந்தன்
உள்ளம் நனைத்தபடி
என்னையும் சேர்த்து நகர்த்தியபடி
நகர்ந்து கொண்டிருக்கிறது நதி !
Advertisements

3 thoughts on “தடம்

 1. வணக்கம்!

  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
  நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! – வல்லதமிழ்ச்
  சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
  தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  01.01.2014

 2. உள்ளம் உவக்க உனை நனைத்த வெள்ளம் மிக அருமை!

  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s