மழலைக்காலம் (8)

Small girl in autumn forest

எவ்வளவு என்ற கேள்விகளுக்கு

இவ்வளவு என்று சொல்லி

இருகை விரித்து

அகண்ட கரங்கள் கொண்டு

புன்னகையுடன் நிற்கும்

உன் சிறு கைகளுக்குள்

அடங்கிப்போய்

சிறியதாகி விடுகிறது

அகிலங்கள் அத்தனையும் !

Advertisements

2 thoughts on “மழலைக்காலம் (8)

  1. உளத்திலும் உதட்டிலும்
    உடனிருக்கும் உவகை
    படித்திடவேண்டும்
    பாரிலுள்ளோர் இதனை!

    மழலைகள் உலகம் மகத்தானது..
    அவர்கள் உள்ளத்தைக் காட்டும் அருமையான வரிகள்.
    படமும் அழகு!

    வாழ்த்துக்கள் சகோ!

  2. மொத்தமாய் கரைந்து மறைந்தல்லவோ போகிறோம்… அந்த பிஞ்சு விரல்களுக்குள்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s