நிலவே முகம் காட்டு

Nilave mukam kaattu

 

கூடிக்கொண்டே போகிறது

கூர்மை

வாய்,மூக்கு,கன்னம்

சுற்றிக் கட்டிய

முகத்திரையின் வழியே

எட்டிப் பார்க்கும் உந்தன்

கண்களுக்கும்

கண் கடந்து செல்லத்துடிக்கும்

எனது பார்வைக்கும்.

Advertisements

4 thoughts on “நிலவே முகம் காட்டு

 1. கூர்மை அதிகமாயுள்ளது… கவனம் காயப்படுத்திவிடும்…:)

  அருமை! மிகவே ரசித்தேன்!

  வாழ்த்துக்கள்!

 2. கண்கடந்து செல்லும் பார்வை
  காவியம் படைக்க ஓராயிரம்
  காட்சிகளை அல்லவோ அள்ளித்
  தருகிறது என் உள்ளத்தில்!
  பொருமை இல்லை அழகே
  விலக்கிடு உன் முகத்திரையை
  பூரிப்பில் கொள்வேனே துயில்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s