சீனி மிட்டாய் !

வானம்பாடியில் மழலைக்காலம் எனத்  தலைப்பிட்டு குழந்தைகள் மற்றும் குழந்தைப்பருவ நினைவுகள் கொண்ட கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன்,

 இந்த வகையில் சில பேருடைய கவிதைகளை வாசிக்கும் போது பொறாமையாக இருக்கிறது, அப்படி என்னை சமீபத்தில் பொறாமைப் பட வைத்த ஒரு மழலைக் கவிதை !

கவிதை மிக அழகாக உள்ளது மஞ்சு அக்கா !
kulanthai kavithai

எனக்காக

நீ கொண்டுவந்த

சீனிமிட்டாய்

வைத்திருந்த

கைகளில்

பிசுபிசுக்கிறது

உன்

ப்ரியங்கள் !!!

                      – Manju Bashini Sampathkumar

5 thoughts on “சீனி மிட்டாய் !

 1. வணக்கம் சகோதரர்!

  கையில் பிசுபிசுத்த உணர்வதனை
  எம் மனதிலும் பிசுபிசுக்க வைத்த
  உங்கள் உன்னத எண்ணத்திற்கு
  என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்தும் சகோ!..

  சகோதரி, கவிஞர் மஞ்சுபாஷினிக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s