அந்த ஏதோவொன்று

Image

ப்போதும் என்னை

நிறைத்திருக்கிறது

துவென்று தெரியாத

அந்த ஏதோவொன்று..

நிஜத்திற்கும்

நிழலுக்குமான

இடைவெளியை,

 னவுகளுக்கும்

காட்சிகளுக்குமான

சூனியத்தை ,

ல்லையற்றதற்கும்

எல்லைக்குமான

நீளத்தை

சகலத்தையும்

மறைத்தபடி….

 நினைவுகளுக்கும்

நிகழ்வுகளுக்கமான

வெற்றிடத்தில்

என்னை

நிறைத்தபடி

னக்கும்

எனக்குமான

தூரத்தில்

ப்போதும் என்னை

நிறைத்திருக்கிறது

எதுவென்று தெரியாத

அந்த ஏதோவொன்று..

Advertisements

4 thoughts on “அந்த ஏதோவொன்று

    • குறைந்திருந்தாலும் சரிதான் கூத்தாடாத குடங்களாய் இருக்க முடியுமென்றால் ! 🙂 நன்றி

    • அந்த ஏதோவொன்று எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை.., இதோ..இப்போது நீங்கள் போட்டிருக்கும் இந்த சின்ன கமென்ட் கூட அந்த ஏதோ ஒன்றில் அடங்கும் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s