கோமாளிகளின் உலகம்…

சமீபத்தில் முகப்புத்தக முகப்பில்  ஒரு கவிதையை வாசிக்க நேர்ந்தேன் …

இந்த கவிதையை நான் கடந்த சில வினாடிகள் சிந்தனை நின்று சிந்திந்திருந்தேன்…

“கோமாளி என்று யாரை சொல்கிறார் ” என்று

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறோம்.. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு கோமாளியாகவும் இருக்கிறோம் !!, நாம் எத்தனை முகமூடிகளை மூடிக்கொண்டு நின்றாலும் கோமாளி பல்லிளித்துக் கொண்டிருக்கிறான்/றாள்..

Image

கவிதை…
கருத்து…
கேலி…
கூத்து…
முடிவில் ஓர்
போதனை…
வித்தியாசமாய்
இருக்கிறது….
கோமாளிகளின்
உலகம்….!!!!!

                       -நிர்மலா கணேஷ்

உலகப்புகழ் ஓவியர் பிக்காஸோ ஒருமுறை மாடர்ன் ஆர்ட் பற்றி இப்படி சொல்லியிருந்தார்: “மாடர்ன் ஆர்ட் ஐ பார்க்கிற ஒவ்வொருவனும் ஒவ்வொரு விதமாக அதை அர்த்தப்படுத்திக்கொள்கிறான்,அத்தனை அர்த்தங்களும் சரி தான்,ஆனால் அதை வரைந்தவன் எந்த அர்த்தத்தில் அதை வரைந்தானோ அது தான் அந்த ஓவியத்திற்கான அர்த்தம்.கவிதைகளுக்கும் இந்த விதி பொருந்தும் !!

Advertisements

2 thoughts on “கோமாளிகளின் உலகம்…

  1. //அதை வரைந்தவன் எந்த அர்த்தத்தில் அதை வரைந்தானோ அது தான் அந்த ஓவியத்திற்கான அர்த்தம்.கவிதைகளுக்கும் இந்த விதி பொறுந்தும் !!/// உணமை அருமையான கருத்து

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s