மழலைக்காலம்(7)

மழலைக்காலம்

மழலைக்காலம்

  • ஞே, ங்கா, ம்பா…

இன்னும் என்னென்னமோ !

  • ஏதேதோ பேசுகிறார்கள்

புதிரான மொழியில்

  • அர்த்தமற்ற வாழ்க்கையில்

அர்த்தம் சேர்க்கும்

அர்த்தமற்ற வார்த்தைகள்

  • தெரியாத கடவுளுக்கு

தெரிந்த பாஷை

விஞ்ஞானம் தேடிக்கொண்டிருக்கும்

பிரபஞ்சத்தின் ரகசியம்

  • பிரபஞ்சம் அனைத்தையும்

தனக்குள் ஒளித்துக்கொண்டு

ஒவ்வொரு குழந்தையிடமும்

ஒலித்துக்கொண்டு இருக்கிறது

  • ஞே, ங்கா, ம்பா…

இன்னும் என்னென்னமோ !

Advertisements

2 thoughts on “மழலைக்காலம்(7)

  1. supper lines, child language understands you then i like this line (arththamatra vazhkkaiel arththam serkkum arththamattra vaarththaigal) continue your poem journey

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s