Archive | November 2012

தேடல்…

                                             Image

ண்ணுக்கு தெரியாமல்

கண்ணின் முன்னேயே ஒளிந்து கொண்டு…

காற்றில் கரைந்து

விழி அறியாமல் மறைந்து இருக்கிற

கவிதைகளை தேடித் தேடி…

டம் தெரியாமல் தனித்தனியாக

மௌனப்பெருவெளியில் புதைந்து இருக்கிற

வார்த்தைகளை தேடித்தேடி…

லுத்துப்போய்…

மனம் தொலைத்து மயங்கி…

கண் மூடி காணாமல் போகும்போது

மௌனமாக என்னோடு பேச ஆரம்பிக்கின்றன

எழுதப்படாத என் கவிதைகள்.

                                                      -விஜயன்

Advertisements