அறிந்தும்…அறியவில்லை… Sep6 உனக்கு எதுவும் தெரியாது என்று எங்களுக்கு தெரிந்தவைகளை கற்பிக்கும் ஆர்வத்தில் மறந்து போய் விடுகிறோம் உன்னிடம் இருந்து கற்றுக்கொள்ள… -விஜயன்.