பிடிச்சிருக்கா??


ன்னை பிடித்துப்போய்…
உன்னை பிடித்து கொண்டு…
விடாப்பிடியாக,
கன்னம் கிள்ளி
முத்தம் கொடுத்து,
கட்டியனைத்து
உன் பிரியத்தை திருட முயலும்
உள்ளங்கள்
உன்னிடம் கேட்பதே இல்லை
உனக்கு அவர்களை பிடித்திருக்கிறதா என்று
                                                                                                 விஜயன் 

Advertisements

3 thoughts on “பிடிச்சிருக்கா??

  1. உன் பிரியத்தை திருட முயலும்
    உள்ளங்கள்
    உன்னிடம் கேட்பதே இல்லை —

    அருமையான வரிகள்..

  2. அன்பின் விஜயன் – கவிதை அருமை – படத்திலோ அம்மாவும் குழந்தையும் – கவிதையோ பெண்ணை மையமாக வைத்து எழுதிய கவிதை போல் ஒரு தோற்றம் அளிக்கிறது – மிக மிக நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s