உயிர்ப்பு

ருந்தும் இல்லாத கண்கள்,
  அசைவுகள் மறந்த கைகள்,
  நகரத்தெரியாத கால்கள்,
  திறக்கப்படாத இதழ்கள்
♥உயிரினங்களின் உருவம் தாங்கி
உணர்வின்றி உறைந்து கிடக்கும்
  உயிரில்லா பொம்மைகள்…
♥குழந்தைகளின் விரல்கள்
  தங்கள் மீது படுகிற போதெல்லாம்,
  அவர்களுடன் விளையாட
  சிரிப்பை சுமந்து கொண்டு
  உயிர் பெற்று விடுகின்றன.
                                  விஜயன் 
Advertisements

3 thoughts on “உயிர்ப்பு

  1. அருமையான வரிகள்…

    அழகான வார்த்தைகள்…

    கவிதை எழுதுவது என்பது வரம், அந்த வரம் இயல்பாக உம்மிடம் தவழ்ந்து விளையாடுகிறது சகோ…

    நித்தம், நித்தம் உங்கள் கவிதை தொகுப்பை நாடும்

    தொழிற்களம்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s