போலியான கவிதைகள்

iyarkai

ழை

மங்கை

மழலை…

காடு

மலை

கடல்…

♥ மேக ஊர்வலம்

வானவில் கோலம்

எல்லையின்றி

விரிந்து கிடக்கும்

வானம்…

♥ ந்த பிரபஞ்சத்தின் 

எல்லா மூலையிலும்

பிரபஞ்சம் முழுவதிலும்

♥ காணும் காட்சிகள்

அத்தனையும்…

காணாத காட்சிகளின்

காட்சிகளையும்…

கவிதைகளாக

இயற்கை படைத்திருக்க…

♥ ண் காணும் காட்சிகளை

கவிதை என்கிற பெயரில்…

ஏதேதோ கற்பனைகளால்,

புதிரான விளக்கங்களால்,

கனவுகளின் மாயாஜாலத்தால்,

♥ வார்த்தைகளால்

வடிவம் கொடுத்து விட்டு

மொழியால்

மொழிபெயர்த்து விட்டு

கவிதை படைத்துவிட்டேன்!!  -என்று

கர்வம் கொண்டு

துள்ளிக் குதிக்கிறது

கவிஞனின் மனது.

    -விஜயன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s