பிரபஞ்சத்திலேயே சிறந்த கவிதை

sirantha kavithai

♥ பிரபஞ்சத்திலேயே

மிகச் சிறந்த

அழகான

கவிதையை

படைத்து விட வேண்டுமென்று

முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்…

ப்போழுது

அந்த வீண் முயற்சியை

கை விட்டு விட்டேன்,

ந்த கவிதை

ஏற்கனவே படைக்கப்பட்டு விட்டதென

இப்பொழுது தான்

தெரிந்து கொண்டேன்.

உன்னைப் பார்த்த உடன்…

-விஜயன்

Advertisements

2 thoughts on “பிரபஞ்சத்திலேயே சிறந்த கவிதை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s