ஈழ பூமி


மீபத்தில் எனக்கு SMS மூலம் வந்த இந்த கவிதை என்னை மிகவும் பாதித்தது. ஒரு இலங்கை தமிழன் தன் மண்ணின் நிலையைப் பற்றி சொல்லுவதாக அந்த கவிதை அமைந்து இருந்தது


♦என் தாத்தா பூமியை தோண்டிய போது

அவருக்கு நிறைய தங்கம் கிடைத்ததாம்

♦என் அப்பா பூமியை தோண்டிய போது

அவருக்கு நிறைய தண்ணீர் கிடைத்ததாம்

♦நான் பூமியை தோண்டிய போது

எனக்கு நிறைய கண்ணிவெடிகள் கிடைத்தது

♦என் மகன் பூமியை தோண்டும்போது அவனுக்கு

நிறைய எழும்புக்கூடுகள் கிடைக்கும்

                                                                -இலங்கைத் தமிழன்

Advertisements

2 thoughts on “ஈழ பூமி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s