ஏன் எனக்குத் தெரியவில்லை?…
♥ஏன் எனக்குத் தெரியவில்லை?..
அவளுக்குத் தெரியாமல்

வேகமாய் வந்து

அவள் கூந்தலைக் கலைத்து

துப்பட்டாவை இழுத்து

♥அவள் உடை தாண்டி

அவள் உடல் தீண்டி

ஒரே பாய்ச்சலில்

உடலெங்கும் பரவி

இதழ் நீர் பருகி

இமை நீர் திரள

♥அவளின்

செல்ல சிணுங்கலுக்காக

வில்லனாகி வீம்பு செய்து

சத்தமில்லா சண்டை செய்து

♥அவளை

வம்புக்கு இழுக்கும்

அந்த காற்றை

கைது செய்யும் வித்தை

-விஜயன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s