மரமாக வரம் வேண்டும்..

 சாக்கடையில் போட்டாலும் 

 மாங்கன்று   வளர்கிறது,

வெட்டியே போட்டாலும் 

முறுங்கை தளிர்க்கிறது,

புதைத்துவைத்த எவ்விதையும் 

மரமாக முளைக்கிறது,

இறைவா!

என்னையும் மரமாக்கு …

தீயதை உரமாக்கி 

நல்லதை தருவதற்கு.

                                                   விஜயன் 

One thought on “மரமாக வரம் வேண்டும்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s