வா என் அருகே…


அருகில் வா எடுத்துக்கொள்கிறேன்..

உன் கூந்தலில் சிக்கி

நெற்றியில் சறுக்கி

கண்ணுக்குள் விழுந்து

கன்னக்குழியில் புதைந்து

இதழ்களில் நனைந்து

உனக்குள் செல்லத்துடிக்கிற

என் மனதை…

-விஜயன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s